chandigarh தயவு செய்து எங்களின் கிராமப் பெயரை மாற்றுங்கள் நமது நிருபர் ஏப்ரல் 24, 2019 தங்களின் ஊர்ப்பெயர் மிகப்பெரிய ஊழலோடு இணைத்து பேசப்படுவது, தங்களுக்கு அவமானமாக இருப்பதாக இங்குள்ளவர்கள் கூறுகின்றனர்.